Connect with us

முதல்வர் மற்றும் துணை முதல்வர் மாவட்ட செயலாளர் உடன் தனித்தனியாக ஆலோசனை!

News

முதல்வர் மற்றும் துணை முதல்வர் மாவட்ட செயலாளர் உடன் தனித்தனியாக ஆலோசனை!

d97081d9c301e3c94fea72f3bed3b318

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் நேற்றைய தினம் அதிமுக தரப்பில் முதற்கட்டமாக வேட்பாளர் வெளியிட்டது. அதில் முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், பன்னீர்செல்வம் தான் போட்டியிட்ட முந்தைய தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்து இருந்தனர்.

6abffd08c481bcdad4ec3cd7040f3bc1

தற்போது அதிமுக செயற்குழுக் கூட்டம் முடிந்த பின்னர் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் அந்தந்த மாவட்ட செயலாளர் உடன் தனித்தனியாக ஆலோசனை செய்தனர்.  ஆலோசனைக்கு  பின்னர் ஒவ்வொரு தொகுதியின் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

 மேலும் இந்த கூட்டத்தில் பின்னர் தேர்தல் அறிக்கை குறித்தும் தகவல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top