தமிழ்நாடு மக்களுக்கு தனி ID… புதிய முயற்சி !

ஆதார் அட்டை மிக முக்கிய ஆவணமாகி உள்ளது. மொபைல் சிம் வாங்குவது தொடக்கி வங்கி பரிவர்த்தனை விமான பயணம் என அனைத்திற்கும் ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது.

இந்திய குடிமக்களுக்கு மத்திய அரசு மூலம் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. முன்பு ரேஷன்கார்டு இருந்தது போல இப்போது ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது.

ஆதார் என்பது தனி நபர் அடையாள அட்டையாக ஆகும் தற்போழுது வங்கி கணக்கு , மொபைல் சிம் ,பாண் கார்ட் , ரேஷன் கார்ட் என அனைத்திலும் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது .

அந்த வகையில் தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்களில் உள்ள மக்கள் ஐடி தமிழக அரசு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மக்கள் ஐடி சமூக நல திட்டங்களுக்கு மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த மக்கள் ஐடி எண் பெரிதும் பயன்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப் முடக்கத்தை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? இதோ முழு விபரங்கள்!

மாநில குடும்ப தரவு தளம் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் செயல்படுத்தப்படுவதாக பணிகள் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.