Connect with us

மத்திய அரசின் Broadcast Engineering Consultants India நிறுவனத்தில் Senior Programmer வேலை!!

Career

மத்திய அரசின் Broadcast Engineering Consultants India நிறுவனத்தில் Senior Programmer வேலை!!

e0bcce19eee965846580dc3973d68f10

மத்திய அரசின் Broadcast Engineering Consultants India நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Programmer காலிப்பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
Senior Programmer – 06

பணி விவரம்:
மத்திய அரசின் Broadcast Engineering Consultants India Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Programmer காலிப்பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது -24; அதிகபட்சம் 35 வயது நிறைவடைந்தவராக இருக்கலாம்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம் –அதிகபட்சம் ரூ.50,000

கல்வித்தகுதி: :
Senior Programmer –  இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் B.Tech/ BE/ M.sc/ MCA – CS/ IT பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பணி அனுபவம்: 
Senior Programmer – பணி அனுபவம் எனக் கொண்டால் JavaScript & associated web technologies மற்றும் PHP MVC framework & RDBMS அனுபவம் கொண்டிருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
1.    எழுத்துத் தேர்வு
2.    நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
https://www.becil.com/ என்ற இணைய முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 10.03.2021  ஆம் அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Career

To Top