அதிர்ச்சி! அரசு விதிமுறைகளை மீறி மது விற்பனை..!

கிருஷ்ணகிரியில் அரசு விதிமீறல்கள் மீறி 10 மணிக்கு அரசு மதுபான கடைகள் திறந்ததால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம்பத்தியில் செயல்பட்டு வரும் மதுபான கடை இரவு பகல் பாராமல் திறந்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டிவந்தனர்.

கவனமா இருங்க! இன்று 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..!!!

அதன் ஒரு பகுதியாக இன்றைய தினத்திலும் மது விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மது பிரியர்கள் மது வாங்க வந்துள்ளனர்.

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செய்தியாளர்கள், கடை உரிமையாளர்களிடம் கேட்டப்போது மது விற்பனை செய்யவில்லை என்று கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

16 வயது சிறுமி கர்ப்பம்! 4 பேர் போக்சோவில் கைது!

மேலும், தமிழக அரசின் விதிகளை மீறி மது விற்பனை செய்யப்பட்டது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment