இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அனைவரும் பெரியளவில் எதிர்பார்த்து வருகின்றனர்.
மேலும் கொரோனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராய், மேலும் தற்போது ராமோஜி சிட்டிக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் சென்று கொண்டிருந்த போது ரசிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
#AishwaryaRaiBachchan has arrived at Ramoji Film City for the #PonniyinSelvan shoot. pic.twitter.com/So46XEn5zD
— Films and Stuffs (@filmsandstuffs) January 26, 2021