News
இரண்டாம் கட்ட வேட்பாளர் இன்று வெளியாகும் என தகவல்!
சட்டமன்ற தேர்தல் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்தலானது தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தின் பலம் வாய்ந்த கட்சிகளான திமுக, அதிமுக போன்ற கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணியில் களமிறங்க உள்ளது.

இந்நிலையில் அதிமுக கட்சியானது தனது முதற்கட்ட வேட்பாளரை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்நிலையில் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் ஆனது இன்று வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் தேமுதிகவுடன் கூட்டணி குறித்த தகவல்களும் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
