Connect with us

“மக்கள் விரோதமும்,பொய் வாக்குறுதியுமே காரணம்”: சீமான்!

News

“மக்கள் விரோதமும்,பொய் வாக்குறுதியுமே காரணம்”: சீமான்!

22a7b684e9089ff9c204a6de03b104e3-2

கனர சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து களமிறங்கின. ஆனால் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி மட்டும்  234 தொகுதிகளில் தனது கட்சி வேட்பாளர்களை மட்டுமே இறக்கியது. மேலும் சட்டமன்ற தேர்தலில் எந்த ஒரு கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதுவும் குறிப்பாக 234 தொகுதிகளில் 117 ஆண் வேட்பாளர்களும் 117 பெண் வேட்பாளர்களும் களமிறங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.4545411dc8fbb3e31f3e0922f0687d80-1

இந்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்தப்படி மக்கள் விரோதமும், பொய் வாக்குறுதிமே காரணம் என்று அவர் கூறினார். அதன்படி மோடி அரசின் மக்கள் விரோதமும் திராவிட அரசுகளின் பொய் வாக்குறுதிமே மாணவர் மரணத்திற்கு காரணம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

நீட் தேர்வு நடத்தப்படுவது உறுதியான பிறகு மசோதா நிறைவேற்ற முடிவெடுப்பது தற்செயலானதல்ல என்றும் சீமான் கூறியுள்ளார். பாஜகவின் நோக்கத்திற்கு ஏற்றவாறு ஒத்திசைந்து செல்வதும் சந்தர்ப்பவாதம் என சீமான் விமர்சித்துள்ளார். நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பது வெற்று சடங்கு என்று கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top