இன்று பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள்: முழு விபரங்கள்!

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் ஒருசில மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இன்றும் பள்ளிகள் விடுமுறை என்று மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என்றும் அறிவித்துள்ளனர்.

இந்த பள்ளிகள் மற்றும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள மாவட்டங்கள் சேலம், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகும். அதே போல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மாவட்டங்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, திருவண்ணாமலை, வேலூர் ஆகும்.

மேற்கண்ட மாவட்டங்கள் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்பதும் மாணவர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment