மர்ம காய்ச்சல்: 13 வயது சிறுமி உயிரிழப்பு!!

சென்னை மதுரவாயலில் அடுத்த வேல் நகர் 4 வது தெருவில் வசித்து வருபவர்கள் செந்தில்குமார்-சுஜிதா தம்பதியினர். இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகள் பூஜா, அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களாகவே உடல்நல குறைவால் அவதிப்பட்டுவந்த சிறுமி கேஎம்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சிறுத்தை இறப்பு விவகாரம்: மேலும் 2 பேர் கைது!!

இதன் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மருத்துவர்களிடம் கேட்டப்போது மர்ம காய்ச்சலால் தங்களது மகள் பலியானதாக தெரிவித்துள்ளனர்.

அதே சமயம், மாணவி உயிரிழந்த சிறுமியின் சிலருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருளில் மூழ்கிய புதுச்சேரி: மின் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு!!

மேலும் மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் பீதீயை ஏற்படுத்தியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.