“பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா” இன்று பள்ளி திறக்கப்படவில்லை!!

f58eee8fb3d92a296923c0d7e6ca6a71

தற்போது தமிழகத்தில் பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. மேலும் தமிழக முதல்வர் அறிவிப்பார் இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றைய தினம் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால் தமிழகத்தில் பல பள்ளிகளில் மாணவர்கள் மாணவிகள் உற்சாகத்தோடு சென்றனர். மேலும் கல்லூரிகளும் திறக்கப்பட்டது .02d791227ae9d7f06852e4d177f10723

மேலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்றோர் தடுப்பு ஊசி செலுத்தி தான் கல்லூரிக்கு வர வேண்டும் என்று கட்டாயம் அறிவிப்பு வெளியிடப்பட்டன . மேலும் மாணவர்கள் நலன் கருதி பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் திறக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இன்றைய தினம் தமிழகத்தில் பள்ளி ஆசிரியருக்கு இந்த கொரோனா  நோய் கண்டறியப்பட்டதால் பள்ளி இன்று திறக்கவில்லை என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் தூத்துகுடி மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது. அந்தப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் முடிவைத்தானேந்தல் என்ற ஒரு கிராமத்தில் உள்ள ஆசிரியருக்கு நோய் கண்டறியப்பட்டதால் அங்கு இன்றைய தினம் பள்ளி திறக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பள்ளிகளுக்கு இந்த கொரோனா  நோய் தொற்று உறுதியானதை அடுத்து இன்றைய தினம் தமிழகத்தில் அந்தப் பகுதியில் மட்டும் பள்ளி திறக்கப்படவில்லை.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment