Connect with us

ஆர்ப்பாட்டத்தில் போதையில் பங்கேற்ற பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட்!!

News

ஆர்ப்பாட்டத்தில் போதையில் பங்கேற்ற பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட்!!

தற்போது உள்ள காலகட்டத்தில் நல்ல விஷயத்தை விட அனைவரும் தவறான பாதைக்கு செல்வதே அதிகமாக காணப்படுகிறது. மேலும் நம் தமிழகத்தில் அதிகமாக குடிக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை காணப்படுகிறது இவை மிகுந்த சோகத்தை உருவாக்குகிறது. அதிலும் இந்த மதுபான போதையில் பெரும்பாலும் இளைஞர்கள் அடிமையாக உள்ளது நம் நாட்டிற்கு கவலையை கொடுக்கிறது. ஆயினும் தமிழகத்தில் அதிகம் வியாபாரம் செய்யும் தொழில்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது.d8650288fff74d496062932c4705ad2f-2

இந்த மதுபானம் இந்த சூழலில் ஒழுக்கத்தை கற்றுத்தரும் பள்ளியில் இந்த மாணவர்கள் பலரும் தவறான தீய பழக்கங்களுக்கு ஈடுபடுவது மட்டுமின்றி பல பள்ளி மாணவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகும் வேதனை அளிக்கிறது. இந்த சூழலில் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் இந்த செயலில் ஈடுபடுவது மிகுந்த வருத்தத்தை உருவாகிறது .அதிலும் கொடுமை என்னவென்றால் ஆர்ப்பாட்டத்தில் போதையில் பங்கேற்றுள்ளார் ஒரு பள்ளி தலைமை ஆசிரியர்.

ராணிப்பேட்டையில் ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டத்தில் போதையில் ஒருவரின் காலில் விழுந்த தலைமை ஆசிரியர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் மேலும் காட்டுப்பாக்கம் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்தார் முதன்மை கல்வி அலுவலர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top