Connect with us

ராஜஸ்தானில் “ஆறு முதல் எட்டாம் வகுப்பு” மாணவர்களுக்கு பள்ளி திறப்பு!!

News

ராஜஸ்தானில் “ஆறு முதல் எட்டாம் வகுப்பு” மாணவர்களுக்கு பள்ளி திறப்பு!!

90bb6acdd06f840efa2ed5094f991bde

தற்போது இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் பள்ளிகள் கல்லூரிகள் திறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் குறிப்பாக நம் தமிழகத்தில் இந்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து 9 ,10, 11, 12 மற்றும் கல்லூரிகளும் இயங்குகின்றன. ஆனால் தற்போது வரை ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க வில்லை என்றே கூறலாம்.0afa21ced1729b1b5f6a98fbca29798d

இது குறித்து ஆலோசனை நம் தமிழகத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அங்கு 18 மாதங்களுக்கு பின்பு 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால்  40% மாணவர்களுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும் அடுத்தடுத்து இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படுவது தெரிகிறது.இதனால் மாணவர்கள் ஒன்றரை ஆண்டுக்குப் பின்பு  உற்சாகத்தோடு பள்ளிக்கு சென்று படிக்கின்றனர் என்பதும் தெரிகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top