Connect with us

அதிர்ச்சி..!!! விருதாச்சலத்தில் பள்ளி மாணவி தற்கொலை…

தற்கொலை

தமிழகம்

அதிர்ச்சி..!!! விருதாச்சலத்தில் பள்ளி மாணவி தற்கொலை…

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி

குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் விடுதியில் படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் விருத்தாச்சலத்தில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவி தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே மாணவியின் மரணம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், மாணவிகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக தமிழக முதல்வர் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top