தாமதமின்றி ஊதியம்! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தாமதமின்றி ஊதியம் வழங்க பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆதாருடன் EB நம்பர் இணைப்பது கட்டாயம் – மின்சார வாரியம் அறிவிப்பு!!!

இந்நிலையில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதே சமயம் ஊதியம் பெறாத ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் ஊதிய பட்டியலை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dexter வெப்சீரிஸ்! 35 துண்டுகளாக காதலி.. அப்தாப்பின் பகீர் வாக்குமூலம்!!

இதன் மூலம் அலுவலகத்தில் சமர்பித்து உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் என கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment