மாணவி சத்யாவின் மரணம்: தோழிகளிடம் ரகசிய வாக்குமூலம்!!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்தியஸ்ரீ என்ற மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்து.

இந்நிலையில் விவகாரம் தொடர்பாக சதீஷ் என்ற இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலையை காணவில்லை! திருவாரூரில் பரபரப்பு புகார்..!!

அதே போல் வழக்கானது சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டதையடுத்து வழக்கின் சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சம்பவத்தை நேரில் பார்த்த சத்தியாவின் தோழிகள் 4 பேரிடம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாட்டையே உலுக்கிய கேபிள் பாலம் விபத்து: CCTV காட்சிகள் வெளியீடு!!

மேலும், இவர்களின் வாக்குமூலம் வழக்கின் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment