சத்யா கொலை வழக்கு! காதலன் சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்..!!

சென்னையில் ரயில் முன் தள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான இணைஞர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

கடந்த 13-ம் தேதி சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா என்ற மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!

இந்த சம்பவத்தில் காதலன் சதீஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சிபிசிஐடி போலீசார் நேற்று ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதில் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் தாங்கள் இருவரும் காதலித்தாகவும், அப்போது சத்யா தான் படிக்கவில்லை, வேலைக்கு செல்லவில்லை என ஒருபோதும் கோபித்து கொள்ளவில்லை என கூறியுள்ளார். இதற்கிடையில் தான் பழகுவதை பிடிக்காததால் சத்யாவை வேறொருவருக்கு நிச்சயத்தாக கூறியுள்ளார்.

ஆட்டோவில் பள்ளி குழந்தைகள் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது – ஐகோர்ட் கிளை!

இதன் காரணமாக சத்யா தன்னுடன் சரிவர பேசாமல் சென்றதால், ஆத்திரத்தில் அவரை ரயில் முன் தள்ளிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், சதீஷை போலீசார் புழல் சிறையில் மீண்டும் அடைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment