அடி தூள்!! இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை… எப்போது தெரியுமா?

இந்தியாவில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கு இனி அனைத்து சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாம் அன்றாட பயன்படுத்தும் பணபரிவர்த்தனைகளில் முக்கிய ஆதாரமாக வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வங்கிகளுக்கு வாரந்தோறும் 2 மற்றும் 4 வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று, நாளை 26 மாவட்டங்களில்; வானிலை மையம் எச்சரிக்கை!!!

அதே போல் மற்ற சனிக்கிழமைகளில் அரை நாள் வேலை நாளாக இயங்கி வருகிறது. இதற்கிடையில் தற்போது அனைத்து சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க பரிசீலனை செய்து வருவதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இருப்பினும், மற்ற திங்கள் முதல் வெள்ளி வரையில் இருக்கும் வேலை நாட்களில் கூடுதலாக வங்கிகள் செயல்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாறை மீது உரசிய ரோப்கார்: பழனி கோயிலில் பரபரப்பு..!!!

மேலும், இத்தகைய அறிவிப்பை ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment