சாட்டை துரைமுருகன் மீது குண்டாஸ் பாய்ந்தது

பிரபல யூ டியூபர் சாட்டை துரைமுருகன். இவர் அரசியல்வாதிகளை விமர்சிக்கிறேன் என தனது யூ டியூப் சேனலில் அவர்களை விமர்சனம் செய்கிறேன் என வறுத்து எடுத்து விடுவார்.

இவர் ஏற்கனவே பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் உணவு சாப்பிட்ட தொழிலாளர்கள் மயக்கம் அடைந்து இருந்த நிலையில் அவர்கள் உயிரிழந்து விட்டதாக அரசு மீது குற்றம் சாட்டி இருந்தார்.

இதனால் கைது செய்யப்பட்ட இவர் ஏற்கனவே இருந்து வந்த தொடர் வழக்குகளாலும் இந்த வழக்கினாலும் குண்டர் சட்டத்தில் இன்று கைது செய்யப்பட்டு திருவள்ளூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment