Connect with us

சர்வம் தாளமயம் பார்த்து அழுத பாலா

Entertainment

சர்வம் தாளமயம் பார்த்து அழுத பாலா

சர்வம் தாள மயம் திரைப்படத்தில் இசைக்கலைஞராக ஜிவி பிரகாஷ் நடித்துள்ளார். ராஜீவ் மேனன் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷின் மாமாவும் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

5af4d5c606f19bc98a65daf4b16f05f1

வரும் பிப்ரவரியில் இப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஜிவி பிரகாஷ் ஏற்கனவே பாலாவின் பரதேசி படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரின் நாச்சியார் படத்திலும் நடித்துள்ளார்.

தன்னுடைய ஆசானாக பாலாவையும், ராஜீவ் மேனனையும் குறிப்பிடும் ஜிவி பிரகாஷ்

தான் நடித்த சர்வம் தாள மயம் படத்தை இயக்குனர் பாலாவிடம் பார்க்க சொல்லி உள்ள படம் பார்த்த பாலா கண்கலங்கி விட்டாராம்.

இந்தப் படத்தில் நடித்தது குறித்து ரஹ்மான் மிகவும் சந்தோசப்பட்டார். அவருக்குப் படத்தின் பல காட்சிகள் மிகவும் பிடித்திருந்தன.இவ்வாறு ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Entertainment

To Top