Connect with us

திருப்பத்தூர், கந்திலி மூன்று லட்சம் மதிப்புள்ள புடவை பறிமுதல்!

News

திருப்பத்தூர், கந்திலி மூன்று லட்சம் மதிப்புள்ள புடவை பறிமுதல்!

6df974cdbab21ab50ca0c817e79325ec

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக நடைபெறுகிறது. இதன் மத்தியில் தேர்தல் ஆணையம் ஆனது பல்வேறு அறிக்கைகளை பிறப்பித்து வருகிறது. மேலும் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

c9098f818dbe024c13d9942309d93f83

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பரிசோதனை செய்தனர் தேர்தல் பறக்கும் படையினர். அப்பொழுது திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 3 லட்சம் மதிப்பிலான புடவையை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர். மேலும் அவற்றை நாட்றம்பள்ளி தாலுக்கா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top