Connect with us

சர்பத் பட பர்ஸ்ட் லுக்

பொழுதுபோக்கு

சர்பத் பட பர்ஸ்ட் லுக்

மதயானைக்கூட்டம் படத்தின் மூலம் அறிமுகமானவர் கதிர். இவர் அடுத்தடுத்து நடித்த படங்கள் மிகப்பெரும் வெற்றியை பெறாவிட்டாலும் இவருக்கு சிறந்த நடிகருக்கான அங்கீகாரத்தை அந்தஸ்தை பெற்றுக்கொடுத்தது.

45d3f73c0a83d1499e8c777650d57024

கிருமி படத்தில் சிறந்த நடிப்பை இவர் வெளிப்படுத்தி இருப்பார்.இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படம் சமீபத்தில் இவருக்கு சிறப்பானதோரு திரைவாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்தது.

இப்போது பிரபாகரன் என்பவர் இயக்கத்தில் சர்பத் என்றொரு படத்தில் நடிக்கிறார் கதிர். இவருடன் நடிகர் சூரி முதன் முதலாக இணைந்து நடிக்கிறாராம்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top