சரவணா ஸ்டோர் அதிபருடன் யோகிபாபு- ரசிகர் கேட்ட நக்கல் கேள்வி

சரவணா ஸ்டோர் அதிபர் அருள் சரவணன் முதன் முறையாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக வளர்ந்து வரும் அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீதிகா திவாரி நடித்து  வருகிறார்.

இப்படத்தில் காமெடிக்கு என்று விவேக் நடித்த நிலையில் அவரின் எதிர்பாராத மரணத்தால் தற்போது யோகிபாபு நடித்து வருகிறார்.

யோகிபாபு சரவணா ஸ்டோர் அதிபர் உடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதில் தனது மனைவி குழந்தைகளுடன் உள்ள புகைப்படத்தை யோகிபாபு வெளியிட்டுள்ளார். அதை பார்த்த டுவிட்டர் ரசிகர் ஒருவர் என்ன பாஸ் சம்பளம் கொடுத்தாங்களா இல்ல துணி மட்டும்தானா என ஜாலியாக ஒரு கேள்வியை கேட்டு வைத்துள்ளார்.

https://twitter.com/LoguRamesh6/status/1476830998138540033?s=20

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment