சரஸ்வதியை வழிபடுங்கள் ஆழ்ந்த ஞானம் பெறுங்கள்

ஒரு மனிதனுக்கு செல்வம் மட்டும் போதாது ஆழ்ந்த ஞானமும் வேண்டும் ஞானம்தான் நம் மன இருளை அகற்றும் மந்திர திறவுகோல் அந்த ஞானத்தை தருபவள் தான் சரஸ்வதி தேவி.

பொதுவாக கல்வியறிவு மேம்பபட சரஸ்வதியை வணங்குவார்கள். பள்ளிப்படிப்பு இல்லாமலும் தனது ஞானத்தால் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் இருக்கிறார்கள். நன்றாக பள்ளிப்படிப்பை படிக்கிறவர்களுக்கு கிடைப்பதுதான் ஞானம் என்ற தவறான போக்கு இருக்கிறது.

ஒரு மனிதனுக்கு நல்லது எவை என்று புரிய வைக்கும் ஞானம் தான் முக்கியம். அத்தகைய ஞானத்தையும் ஒழுக்கத்தையும் போதிப்பவள்தான் சரஸ்வதி.

அத்தகைய சரஸ்வதியை இன்று பூஜையறையில் வைத்து வணங்கி ஞானத்தை கொடு தாயே என்ற்ய் சரஸ்வதியின் ஸ்லோகங்களை பாடி தீப தூப ஆராதனைகளை செய்து சரஸ்வதியை வணங்குவோம்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment