முரட்டு சிங்கிள்கலூக்கு காதலர்தின ஐடியா கொடுத்த சாந்தனு!


b3bbbca8c06bc193c8202ceefb1a63e5-1

மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சாந்தனு இன்றைய காதலர் தினத்தை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் முரட்டு சிங்கிள்களுக்கு ஒரு ஐடியாவை கொடுத்துள்ளார்

இதுவரை காதலிகள் கிடைக்காத முரட்டு சிங்கிள்கள் வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்கள் என்றும் ஒரு குட்டி கதை பாடல் காக வெயிட் செய்யுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்

அதேநேரத்தில் காதலிகள் உள்ள இளைஞர்கள் அழகாக லவ் பண்ணுங்க ஜாலியாக இருங்க என்று குறிப்பிட்டுள்ளார். இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.