மீண்டும் காமெடியில் களமிறங்கும் சந்தானம்? அடுத்த படம் குறித்த மாஸ் அப்டேட்!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஹீரோ வேடங்களில் நடித்து வருகிறார் . மேலும் ஹீரோவாக அவர் நடித்த திரைப்படங்கள் நல்ல வெற்றியைப் பெற்று வருகின்றன என்பதும் தெரிந்ததே.

சமீபத்தில் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘குளுகுளு’. கலவையான விமர்சனங்களைப் பெற்வசூலில் சாதனை படைக்க தவறியது.இப்படத்தில் சந்தானம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். காமெடி கலந்த ஹீரோவாக பார்த்த அவரை மாறுதலான கோணத்தில் பார்ப்பது படத்திற்கு சரியாக அமையவில்லை.

santhanam 1

இந்நிலையில், இந்தப் படத்தைத் தொடர்ந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த கோவர்தன் சந்தானத்திடம் ஒரு படத்தின் கதையை கூறியிருக்கிறார். மேடம் முழுக்க காமெடி கலந்த ஃபான்டஸி கதையாகும் . இப்படத்தின் கதை சந்தானத்திற்கு மிகவும் பிடிக்கவே, படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், இந்த படத்தில் அவர் நடிக்க அழுத்த மான காரணமும் ஒன்று உள்ளது, படத்தில் அவர் 7 வெவ்வேறு கெட்டப்களில் சந்தானம் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவன ரவீந்திரன் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளதாக்க கூறப்படுகிறது.

வாரிசு படக்குழு போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு ! இனி ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வர வாய்ப்பே இல்லை!

1747515 1

மீண்டும் காமெடியில் களமிறங்கினாள் மட்டுமே திரைத்துறையில் நிலைக்க முடியும் என்பதற்காகவே இந்த முயற்சியில் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதற்கட்ட பணிகளை தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளதாகவும், விரைவில் படபிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் படத்தின் பூஜை குறித்து அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment