Connect with us

சாண்டி- கவின் நட்பில் ஏற்பட்ட பிளவு!!

Entertainment

சாண்டி- கவின் நட்பில் ஏற்பட்ட பிளவு!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி டிஆர்பி ரீதியாக ஏறியும் இறங்கியும் சென்று கொண்டிருக்கிறது.

தற்போது சேரன், கவின், சாண்டி, தர்ஷன், முகென், வனிதா, ஷெரின், லோஸ்லியா ஆகிய 8 போட்டியாளர்களுக்கு இடையே நாள் ஆக ஆக பிரச்சினை அதிகமாகிறது.

இதில் கவின் – லோஸ்லியா இருவரும் மற்றவர்களின் விளையாட்டுகளையும் விளையாட விடாமல் காதல் செய்வது, பிரிவது என ட்ராமா கிரியேட் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.

168be73dd66a3a4b5a6bbf8fcd3e5b37

கவின் தற்போது பார்வையாளர்கள் மத்தியில் பரிதாபம் காட்ட, அழுதே சீன் போடுகிறார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சாண்டியுடன் பாட்டுப் பாடி, ஜாலியாக இருக்கும் இவர் தற்போது லாஸ்லியாவுடன் காதல் மலர்ந்தவுடன், சாண்டியிடம் நேரம் செலவிடவில்லை.

தற்போது கவின்- லாஸ்லியாவிடையேயான சண்டையின் இடையே கவின் எப்போதும் தனிமையில் இருப்பதுடன், சாண்டியையும் தவிர்த்து வருகிறார். நாமினேஷன் எனும்போது சாண்டி வருத்தப்பட்டுக் கூறினார்.

கவினுக்கு சாண்டியைக் கழட்டிவிடுவது ஒன்றும் அவ்வளவு கடினமானதல்ல, 3 வருடங்களாக ரிலேஷன்ஷிப்பில் இருந்த கவின், பிரிந்தவுடன் பிக் பாச் வீட்டிற்குள் நுழைந்துள்ளார், வந்த உடனேயே 4 பெண்களுடன் காதல், அதன்பின்னர் சாக்ஷியுடன் திருமண சம்மந்தம், தற்போது லாஸ்லியாவுடன் காதல் என இருப்பவருக்கு சாண்டியை கழட்டிவிடுவது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயமல்ல.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top