Connect with us

கவினை கலாய்க்கும் சாண்டி- தர்சன்!!

Entertainment

கவினை கலாய்க்கும் சாண்டி- தர்சன்!!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது ஒரு காலத்தில் சண்டை, சச்சரவாக மட்டுமே போய்க் கொண்டிருந்தது. ஆனா இப்போ அதுக்கு எல்லாம் இடமே இல்லை, காரணம் அங்கு இருக்கும் கூட்டம்தான், இதற்கு முன்பு கஸ்தூரி, மதுமிதா என யாராவது உள்ளிருந்து நியாயங்களை எடுத்துரைத்ததுண்டு.

இப்போ ஒன் மேன் ஆர்மிபோல சேரன் மட்டுமே வேதம் ஓதுகிறார், ஆனால் அவரையும் சரி அவருடைய கருத்துகளும் சரி ஒதுக்கப்பட்டே வருகிறது.

dd9047d7198e037a1391448908f7dd18

மதுமிதா வெளியேறிய பின், கவின்- லாஸ்லியா ஆட்டம் தாங்க முடியல என்று புலம்பி வருகின்றனர் பார்வையாளர்கள். கஸ்தூரி ஆச்சும் சீக்ரெட் வாய்ப்பினை ஏற்று இருக்கலாம் என்று தோன்றும் அளவு கவின்- லாஸ்லியா காதல் நாடகம் ஓடிக் கொண்டிருக்கிறது.

யார் என்ன சொன்னால் எனக்கு என்பதுபோல, லாஸ்லியா பின்னாடியே சுற்றுவதும், காதல் பற்றி பேசுவதுமாக இருக்கும் கவின் நேற்று, பெண்கள் சேப்டி பின் கேட்கிறார்கள் என்று கவின் பிக் பாஸிடம் கூறுகிறார்.

அதற்கு கேர்ஸ்ல் எல்லோரும் கேட்கவில்லை. ஒரேயொரு ஆள் மட்டுமே கேட்கிறார் என்று சாண்டியும் தர்ஷனும் கூறி கலாய்க்கின்றனர்.

கவினுக்கு இதெல்லாம் சகஜமப்பா என்பதுபோல் இருக்கிறார், அவர் யாரு உலக நாயகன் முன்னாடியே சிரித்து மழுப்புகிறவர் ஆயிற்றே.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top