பிக் பாஸ் சீசன் 4ல் இந்த வாரம் இறுதி போட்டிக்காக மீதம் இருக்கும் 6 போட்டியாளர்கள் தயாராகி வருகின்றனர்.
இதில் இந்த வாரம் இன்னும் மகிழ்ச்சியை சேர்க்க மீண்டும் பிக் பாஸ் சீசன் ல் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களையும் மீண்டும் வீட்டிற்குள் அழைத்துள்ளார் பிக் பாஸ்.
இதனால் அனைவரின் முன்பும் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த நெகிச்சியான சம்பவங்களை வீடியோவுடன் போட்டு காமித்துள்ளார் பிக் பாஸ்.
இதனை பார்த்த ஹவுஸ் மெட்ஸ் அனைவரும் கண்கலங்கினார். இந்த புரோமோவில் முக்கியமான விஷயம் ஆரிக்கு சனம் மிகவும் ஆதரவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.