பிக்பாஸ்ஸிற்கு முதல் முத்தம் கொடுத்த சனம் வெளியிட்ட புகைப்படம்

6633de80ae159fd8ba7f24da677aed90

பிக் பாஸ் சீசன் 4ல் 18 போட்டியாளர்களின் ஒருவராக வீட்டிற்குள் வந்தவர் தான் மாடல் மற்றும் நடிகை சனம் ஷெட்டி.

பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் பெரிதும் எந்த ஒரு பிரச்சனையிலும் சிக்காதா சனம், நாட்கள் செல்லச்செல்ல பல பிரச்சைகளிலும், சர்ச்சைகளிலும் சிக்கினார்.

ஆனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் பொது பல லட்சம் ரசிகர்களின் ஆதரவோடு தான் வெளியேறினார்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4ன் பைனல் போட்டியில் கலந்து கொண்டது மட்டுமல்லாமல், பைனல் கொண்டாட்ட நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

இந்த பைனல் கொண்டாட்ட நிகழ்ச்சி பிக் பாஸ் வீட்டிற்குள் தான் நடைபெற்றது. அப்போது தனது செல்போனில் தான் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை செல்பி எடுத்து பதிவிட்டுள்ளார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.