தனுஷ் நடிக்கும் வாத்தி பட கதாநாயகி சம்யுக்தா மேனன் அப்படத்தில் இருந்து விலகுகிறாரா ?

தனுஷ் தற்போது மாறன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை முடித்த கையோடு பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது.

இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார் என படக்குழு தெரிவித்தது பூஜையன்றும் அவர் கலந்து கொண்டார் .

இந்நிலையில்  தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கவில்லை அதில் இருந்து அவர் விலகுகிறார் என தவறான தகவல் பரவியது.

இதை படக்குழு மறுத்துள்ளது. அந்த கதாபாத்திரத்தை பிடிக்க நினைத்த வேறு ஏதோ ஒரு கதாநாயகி இப்படியொரு வதந்தியை கிளப்பி விட்டுள்ளார் என படக்குழு தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment