Connect with us

சாம்சங் வெளியிட்டுள்ள கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போன்

Technology

சாம்சங் வெளியிட்டுள்ள கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போன்

9a7eb7f9ad6b815cee7ed2eebc4e04eb

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 5  ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. 

சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போனின் விலை – ரூ.33,245 

டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போன் ஆனது 5.3 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே, 1480×720 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 கொண்டதாக உள்ளது.

பிராசஸர் வசதி: சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போன் எக்ஸிநோஸ் 850 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி கொண்டதாக உள்ளது. 

இயங்குதளம்: சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 மற்றும் சாம்சங் ஒன் யுஐ 3.1 இயங்குதளம் கொண்டதாக உள்ளது. 

கேமரா அமைப்பு: சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போன் 16எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டதாக உள்ளது. 

பாதுகாப்பு அம்சம்: சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவு: சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போன் 3000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாக உள்ளது. 

இணைப்பு ஆதரவு: சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போன் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி கொண்டதாக உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Technology

To Top