தொழில்நுட்பம்
அசரவைக்கும் அம்சங்களுடன் விரைவில் களமிறங்கவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி
டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எஸ் அமோலெட் டிஸ்ப்ளேவை, முழு எச்டி ப்ளஸ் தெளிவுத்திறன் மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டு இருக்கலாம்.
சிப்செட் வசதி: சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் மூலம் இயங்குவதாக இருக்கலாம்.
மெமரி அளவு: சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் நீட்டிப்பதாக இருக்கலாம்.
இயங்குதளம்: சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஓஎஸ் இயங்குதளம் கொண்டு இருக்கலாம்.
பேட்டரி அளவு: சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டு இருக்கலாம்.
கேமரா அமைப்பு: சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 5 எம்பி ஆழ சென்சார், 5 எம்பி மேக்ரோ ஷூட்டர் உடன் 64 எம்பி முதன்மை கேமரா மற்றும் 32 எம்பி முன்புற கேமரா கொண்டு இருக்கலாம்.
ஆடியோ வசதி: சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டு இருக்கலாம்.
