Connect with us

அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே சீருடை: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

supreme court

செய்திகள்

அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே சீருடை: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

நாடு முழுவதும் ஒரே மாதிரியான பள்ளி சீருடைகளை அமல்படுத்தக்கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுப்படி செய்துள்ளது.

பாஜக கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை செய்தார். அதில் நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரே மாதிரியான சீருடை திட்டத்தினை அறிமுகப்படுத்த வேண்டும் என கூறினார்.

இந்த வழக்கின் விசாரணை அமர்வு இன்று வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் இது குறித்து முடிவு எடுக்கும் வரம்பு நீதிமன்றத்தில் இல்லை என கூறினர்.

அதோடு ஒவ்வொரு மாநிலத்திற்கும் கலாச்சாரம் மற்றும் நடைமுறைகள் வெவ்வேறாக இருக்கும் பட்சத்தில் இத்தகைய நடைமுறையை அமல்படுத்துவது சாத்தியமில்லை என கூறியுள்ளனர்.

மேலும், இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்க ஏதும் இல்லாத காரணத்தினால், உச்ச நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுப்படி செய்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top