Connect with us

அனைவருக்கும் ஒரே கட்டணம்: மின்சார சட்டத்தில் திடீர் திருத்தம்!

Tamil Nadu

அனைவருக்கும் ஒரே கட்டணம்: மின்சார சட்டத்தில் திடீர் திருத்தம்!

eab796ff02572f6bcab6a500089b5759

வீடு மற்றும் கமர்சியல் ஆகிய இரண்டுக்கும் ஒரே கட்டணம் வசூலிக்கப்படும் என புதிய மின்சார சட்டம் கொண்டு வரப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது

2020 ஆம் ஆண்டில் மின்சாரத்தில் புதிய சீர்திருத்த சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது இதுகுறித்த பரிசீலனையில் இருந்துவரும் நிலையில் மின்சார கட்டணத்தின் புதிய சட்டத்தின்படி பல சீர்திருத்தங்கள் கொண்டுவர முடிவு செய்திருப்பதாக தெரிகிறது 

வீடுகள் கமர்சியல் என தனித்தனியாக கட்டணங்கள் வசூலிக்கப்படும் வரும் நிலையில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் அனைவருக்கும் ஒரே கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிகிறது. அதேபோல் மானியம் பெறுபவர்கள் மின்சார கட்டணம் கட்டியவுடன் அவர்களுடைய வங்கி கணக்கில் மானிய பணம் வந்து விடும் என்றும் கூறப்படுகிறது

இதனால் மானியம் பெறுபவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அனைவருக்கும் ஒரே கட்டணம் என்ற சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தால் குடியிருப்பு வாசிகளுக்கு கட்டணம் அதிகரிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top