Connect with us

ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் சமந்தா !!.. கியூட் ரியாக்ஷன் அள்ளுதே !!..

sa 4

பொழுதுபோக்கு

ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் சமந்தா !!.. கியூட் ரியாக்ஷன் அள்ளுதே !!..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் இறுதியாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதிஜா என்னும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.

 

sa 1

அதை தொடர்ந்து சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் ‘குஷி’ படத்திற்காக இணைந்துள்ளனர்.இராணுவ பின்னணியில் காதல் கதைக்களத்தில் ரொமான்டிக் காமெடி ஜானரில் படம் அமைக்கப்படுகிறது. காஷ்மீரில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி டிசம்பர் மாதம் 23-ம் தேதி இப்படம் வெளியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

sa 2

அதன் பின்பு தற்போது பல மொழிகளில் அதிகமாக படங்களில் நடிக்கவுள்ளதார். சமீபத்தில் தனது காதல் கணவரை பிரிந்த இவர் தனது நடிப்பில் அதிகமாக கவனம் செலுத்தி வருகின்றார்.புஷ்பா தி ரைஸ் படத்தின் நடனமாடிய பாடல் உலகில் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகியது. அதை தொடர்ந்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படம், காணொளிகளை வெளியிட்டு இளைஞர்களை தன் பக்கம் திரும்ப வைத்து வருகின்றார்.

sa 3

சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து கலந்துரையாடல் செய்து வருவார். இந்நிலையில் எடை தூக்கும் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.

நெகட்டிவ் ரோலில் நடிகர் கமல்ஹாசன்!!.. யாரு படத்தில் தெரியுமா ??..

சமந்தாவின் ஜிம் பயிற்சியாளர் ஜூனைத் ஷேக் மேற்பார்வையில் 100 கிலோ சுமோ டெட்லிஃப்ட் எடையை சமந்தா தூக்கினார். 100 கிலோ எடையை தூக்கும் போது சமந்தா கொடுத்த ரியாக்ஷன் ரசிகர்கள் பலரை கவர்ந்துவருகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top