Connect with us

தளபதி 67 படத்தில் விஜய்க்கு சமந்தா வில்லி என்றால் அப்போ ஹீரோயின் யாரு?

Untitled 13

பொழுதுபோக்கு

தளபதி 67 படத்தில் விஜய்க்கு சமந்தா வில்லி என்றால் அப்போ ஹீரோயின் யாரு?

தளபதி விஜய் தற்போழுது தனது 66 வது படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார்,இந்த படம் அடுத்த வருட பொங்கலுக்கு தயாராக உள்ளது. அதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக இணையயுள்ளார் விஜய். அது அவருக்கு 67வது படமாக அமையும்.

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படமானது வசூலில் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.மேலும் லோகேஷன் அடுத்த படமான தளபதி 67 படத்தில் நடிகர் விஜய் நடிக்க இருப்பதாக தெரிவித்த நிலையில் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

vijay and samantha 1 1

விக்ரம் வெற்றியை தொடர்ந்து அந்த படத்தின் தொழில்நுட்பக் குழுவையே தளபதி 67 படத்தில் இயக்கயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தளபதி 67-படமானது முழுக்க முழுக்க ஒரு அதிரடி ஆக்சன் கலந்த கேங்ஸ்டார் படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் விஜய் 40 முதல் 50 வயது தக்க நபராக நடிக்கயுள்ளதாக கூறப்படுகிறது.இந்த சூழலில் தளபதி 67 படத்தில் நடிகை சமந்தா விஜய்க்கு வில்லியாக சமந்தா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

vijay and samantha 1 1

கத்தி, மெர்சல், தெறி படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்த சமந்தா பத்து எண்ணுறதுக்குள்ள படத்தில் வில்லியாக நடித்திருப்பார் .அதனால் அவரே வில்லியாக நடித்தால் நல்லாத்தான் இருக்கும் என பலர் எதிர்பார்த்து வருகிறது.

சமந்தா வில்லி என்றால் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிப்பது யார் என கேள்வி விஜய் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது .தற்போது இதுகுறித்து செய்தியும் வெளிவரத் துடங்கியுள்ளது .

இரவின் நிழல் ஹீரோயினா இது? செம மாஸான போட்டோவா இருக்கே!

டாக்டர் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான பிரியங்கா மோகன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.இவர் முன்னணி நடிகரான சூர்யா ,சிவகார்த்திகேயன் அவர்களுடன் நடித்துள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

 

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top