Connect with us

5 மொழிகளில் வெளியாகும் சமந்தா படம் ! ரசிகர்கள் கொண்டாடும் அப்டேட் !

Yashoda Teaser Released

பொழுதுபோக்கு

5 மொழிகளில் வெளியாகும் சமந்தா படம் ! ரசிகர்கள் கொண்டாடும் அப்டேட் !

முன்னணி நடிகையாகவும் கனவு கன்னியாகவும் வளம் வருபவர் சமந்தா தற்போழுது முன்னணி நடிகர்கள் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் சில நாட்களுக்கு முன் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்துள்ளார்.

தற்போழுது பிசியாக தனது சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா.சமந்தா திருமண பிரிவிற்கு பிறகு தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு படுங் கவர்ச்சியாக நடனம் போட்டிருந்தார்.மேலும் சமந்தா சகுந்தலம் , குஷி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

WhatsApp Image 2022 08 31 at 5.28.37 PM

சமீபத்தில் சமந்தாவுக்கு பேமிலிமேன் 2 வெப் தொடரில் நடித்த பிறகு வட இந்தியாவிலும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். மேலும் தெலுங்கில் வெளியான “புஷ்பா” படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடி உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் , அந்த பாடலுக்கு ரூ.2 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளார் .

631ae74e4d8ae

தற்போது யசோதா படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் உருவாக்கி வரும் இந்த படத்தை தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளிலும் வெளியிடுகிறார்கள். அதிரடி திகில் கதையம்சம் கொண்ட படமாக இந்த படம் உள்ளது.

868881 5

விஜய் – அஜித் ரசிகர்களை ஆட்டத்தால் தன் பக்கம் இழுக்கும் தமன்னா ! வைரல் வீடியோ !

சில தினங்களின் முன் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதில் கர்ப்பிணியாக சமந்தா நடித்திருப்பார். அதன் பின் படத்துக்கு எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்து உள்ளது.சாகுந்தலம் என்ற புராண படத்திலும் நடித்து முடித்துள்ளார். தெலுங்கில் தயாராகி உள்ள இந்த சாகுந்தலம் படத்தையும் 5 மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top