Connect with us

கணவரை விவாகரத்து செய்கிறார் சமந்தா: அதிகாரபூர்வ அறிவிப்பு!

samantha chaitanya

Entertainment

கணவரை விவாகரத்து செய்கிறார் சமந்தா: அதிகாரபூர்வ அறிவிப்பு!

கணவரை விவாகரத்து செய்கிறார் சமந்தா: அதிகாரபூர்வ அறிவிப்பு!

பிரபல நடிகை சமந்தா மற்றும் பிரபல நடிகர் நாக சைதன்யா தாங்கள் விவாகரத்து செய்து பிரிய போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில வாரங்களாகவே நாக சைதன்யா மற்றும் அவரது மனைவி சமந்தா ஆகிய இருவரும் பிரிய போவதாக செய்திகள் வெளியாகி வந்தது. இந்த செய்தி உண்மை என்று ஒரு சிலரும், வதந்தி என்று ஒரு சிலரும் கூறி வந்தனர்

இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு. வைக்கும் வகையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் தங்களது சமூக வலைத்தளத்தில் தாங்கள் பிரியப்போவதை உறுதி செய்துள்ளனர்

இருப்பினும் தாங்கள் நண்பர்களாக தொடருவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் இந்த முடிவு அவர்களின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FAr9LHAVcAApphi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top