பச்சிளம் குழந்தைகள் விற்பனை – 3 பேர் கைது!!

சீலநாயக்கன்பட்டியில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட, பிறந்து 4 மாதங்களே ஆன குழந்தையை கொண்டுவந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் சீலநாயக்கன்பட்டியில் குழந்தை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ஈரோட்டை சேர்ந்த 2 பெண்களை கைது செய்தனர்.

டெண்டர் முறைகேடு! எஸ்.பி.வேலுமணி வழக்கு ஒத்துவைப்பு!

பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் சேலம் பகுதியை சேர்ந்த கஸ்தூரி என்பவரது குழந்தையை சேலத்தில் உள்ள ஒருவரிடம் விற்பனைக்காக கொண்டுவந்ததாக தெரிவித்தனர்.

இதனிடையே வேறு ஏதாவது குழந்தையை விற்பனை செய்துள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நவ.12ல் அனைத்துக்கட்சி கூட்டம்: தமிழக அரசு அறிவிப்பு!

மேலும், பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை இப்பகுதிக்கு விற்பனைக்காக கொண்டுவந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment