ரூ.35000 சம்பளம்.. ஜிப்மர் மருத்துவமனையில் RESEARCH ASSISTANT வேலை!

புதுச்சேரி JIPMER மருத்துவ பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள RESEARCH ASSISTANT காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
புதுச்சேரி JIPMER மருத்துவ பல்கலைக்கழகத்தில் தற்போது காலியாக உள்ள RESEARCH ASSISTANT காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
RESEARCH ASSISTANT– 06 காலியிடங்கள்

வயது வரம்பு :
RESEARCH ASSISTANT– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
அதிகபட்சம்- 40
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம் ரூ.35,000/-
சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
RESEARCH ASSISTANT– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக BSc MLT with MSc MLT in Pathology, Microbiology or Biochemistry தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
RESEARCH ASSISTANT–ஹிஸ்டோபாதாலஜி ஆய்வகம், நியூக்ளிக் அமிலம் தனிமைப்படுத்தல், மூலக்கூறு நோயியல் நுட்பங்கள் போன்றவற்றில் பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை
எழுத்துத் தேர்வு
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரியில் 06.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdUj3V6-eXHBKsO0YNEQDPpnOpDZzKpEjCMMxEXHkr1YssiJw/viewform

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment