Connect with us

உமா சங்கருக்கு தகுதியான பதவி வழங்கிட சகாயம் ஐஏஎஸ் வலியுறுத்தல்!

News

உமா சங்கருக்கு தகுதியான பதவி வழங்கிட சகாயம் ஐஏஎஸ் வலியுறுத்தல்!

16c9828a5ee03f022f919451d9ad1f6f-1

தற்போதுள்ள மாணவர்கள் இடையே பல்வேறு விதமான படிப்புகள் உருவாகிக்கொண்டே வந்துள்ளன. மேலும் பள்ளிக்கு சேர்ந்த சில மாணவர்கள் அவர்கள் படிக்கும் போது நீங்கள் என்ன ஆகவேண்டும் என்று கேட்டால் அவர்கள் பலரும் டாக்டர் போலீஸ் என்று கூறுவார்கள். மேலும் அவர்களில் சிலர் நான் கலெக்டர் ஆகவேண்டும் ஆகவேண்டும் என்றும் கூறுவார்கள் அந்த அளவிற்கு அவனது குழந்தைகளுக்கு கூட மிகவும் தெரியும் அளவிற்கு தரமானதாக காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிகாரிகளில் பல ஐஏஎஸ் அதிகாரி களின் பெயர்கள் பலருக்கும் ஞாபகம் இருக்கும். அவர்கள் வரிசையில் தமிழக மக்களிடையே மறக்க முடியாத என்றால் சகாயம் ஐஏஎஸ் .75a7739f645bb9311297b1beb591c2eb

மேலும் சகாயம் ஐஏஎஸ் கடந்த சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த சூழலில் தற்போது அவர் சில கோரிக்கைகளை வைத்துள்ளார். அந்த படி சகாயம் ஐஏஎஸ் உமாசங்கருக்கு தகுதியான பதவி வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார் மேலும் அதிகாரி உமா சங்கருக்கு அவரது அனுபவத்திற்கு ஏற்ப பதவியை வழங்க வேண்டும் என்று சகாயம் ஐஏஎஸ் கூறியுள்ளார். திறமை அனுபவம் நேர்மை உடைய மூத்த ஐஏஎஸ் அலுவலரை மிகப்பொருத்தமான பணியில் அமர்த்த வேண்டும் என்றும் சகாயம் ஐஏஎஸ் வலியுறுத்தியுள்ளார் .

மேலும் சென்னை ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக இருக்கும் உமாசங்கருக்கு தகுதியான பணி தர முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார் வகிக்கும் பதவி அலுவலர்கள் அல்ல மாவட்ட வருவாய் அலுவலர் பதவி என்றும் அவர் கூறியுள்ளார். அதிகாரமில்லாத தண்டனைகளை பதவி என கருதும் பணியிடத்தில் கடந்த கால அரசு வைத்திருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top