செம்ம க்யூட்! முதன் முறையாக மகளை அறிமுகப்படுத்திய சாயிஷா..!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் ஆர்யா. இவர் நடித்டஹ் பட்டியல், கலாபக் காதலன், நான் கடவுள், சர்வன், சார்பட்டா பரம்பரை மற்றும் டெடி உள்ளிட்ட படங்கள் பட்டித்தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பியது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்யா நடிக்கும் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாயிஷா கடந்த 2019-ம் ஆண்டு ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

FjrOuLSVEAAftRr

இவருக்கு Ariana என்ற அழகிய பெண்குழந்தையும் உள்ளது. இந்த சூழலில் நடிகர் ஆர்யா தன்னுடைய 42-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதனை கொண்டாடும் வகையில் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தற்போது மனைவி சாயிஷாவும் ஆர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

FjrOuLSVQAAwFIs

இதில் தங்களுடைய குழந்தையின் புகைப்படத்தினை வெளி உலகத்திற்கு முதன் முதலாக காட்டியுள்ளார். இதனை பார்த்த பலரும் க்யூட்டாக இருக்கிறதே என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.