Connect with us

அடடே!! ரசிகர்களுக்காக சாய்பல்லவியின் செயல்… கடுப்பில் நெட்டிசன்கள்!!

Capture 11

பொழுதுபோக்கு

அடடே!! ரசிகர்களுக்காக சாய்பல்லவியின் செயல்… கடுப்பில் நெட்டிசன்கள்!!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரபல திரைப்பட நடிகை சாய் பல்லவி சாமி சரிசனம் செய்தார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் நடிகை சாய்பல்லவி. குறிப்பாக நயன் தாராவிற்கு அடுத்தப்படியாக சாய்பல்லவி என்றே கூறாலாம். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர்.

sai pallavi s1 600 1559221076

இதனிடையே சமீபத்தில் சூர்யா தயாரிப்பில் சாய் பல்லவி நடித்த கார்கி திரைப்படம், வசூலில் மாஸ்காட்டி வருகிறது. அதோடு விரைவில் ஜூனியர் என்.டி.ஆர் உடனும் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறுகின்றனர்.

இந்நிலையில் தனது குடும்பத்துடன் கோயிலுக்கு வந்த சாய்பல்லவி தன்னை யாரும் அடையாளம் காணக் கூடாது என்பதற்காக முகக்கவசம் அணிந்தபடி சுவாமி சரிசனம் செய்தார்.

sai pallavii

அப்போது பாதுகாப்பிற்கு சென்ற காவலர்களுடம் புகைப்படம் எடுக்க முகக்கவசம்  கழற்றியப்போது சாய் பல்லவி என்பது தெரியவந்தது.  இத்தகைய புகைப்படம் தற்போது சோசியம் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top