Connect with us

ஓடிடிக்கு ரெடியாகும் சாய்பல்லவி யின் ‘ கார்கி’ …!!! எப்போது தெரியுமா?

gargi movie release date

பொழுதுபோக்கு

ஓடிடிக்கு ரெடியாகும் சாய்பல்லவி யின் ‘ கார்கி’ …!!! எப்போது தெரியுமா?

இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் நடிகை சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் கார்கி. நடிகை சாய் பல்லவி நடித்துள்ள கார்கி திரைப்படம் ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

அநீதிக்கு எதிராக போராடும் ஒரு பெண்மணியின் போராட்டத்தை அடிப்படையாக கொண்ட கதையம்சம் கொண்ட இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது.

sai pallavi

ஏற்கனவே இந்தத் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இந்தத் திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்த் இசையமைத்தார். இந்த சூழலி படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதன் படி, வருகின்ற ஆகஸ்ட் 12-ம் தேதி இப்படமானது சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top