Connect with us

இந்த நடிகருடன் நடிக்கவே மாட்டேன் என கெத்து காட்டும் சாய் பல்லவி ! காரணம் என்னவா இருக்கும் ?

sai pallavi s1 600 1559221076

பொழுதுபோக்கு

இந்த நடிகருடன் நடிக்கவே மாட்டேன் என கெத்து காட்டும் சாய் பல்லவி ! காரணம் என்னவா இருக்கும் ?

நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலம் அடைந்தவர்.படம் முழுக்க முழுக்க காதல் சென்டிமெண்ட் படமாக உருவாகி இருந்தது என்பது நாம் அனைவருக்கும் தெரியும். இந்த படம் 2015ம் ஆண்டு வெளியாகியது மாபெரும் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் மடோனா செபஸ்டியன், அனுபமா பரமேஸ்வரி, நிவின் பாலி மற்றும் பலர் நடித்து இருந்தனர் .

திறமை மற்றும் அழகு இருப்பவர்கள் ஒரு ஓவர் நைட்டில் கூட பிரபலம் அடைந்து விட முடியும் என்பதற்கு சான்று இப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவி. இந்த படத்தில் சாய் பல்லவி நடித்த டீச்சர் கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது. சமீபத்தில் அவர் நடித்த ‘கார்கி’ படம் தமிழில் வரும் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது.

sai

இப்பொழுது கூட இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து உள்ளதாக ஒரு தகவல்கள் கூறப்படுகின்றன. கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் SK 21 படத்தில் நடிக்க இருக்கிறார்.

தமிழ் மலையாள ரசிகர்களை விட, தற்போது அவருக்கு தெலுங்கில் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். இந்நிலையில் தெலுங்கு முன்னணி நடிகர் ஒருவருடன் நடிக்க மறுத்துள்ளார் சாய். இந்த கருத்து தற்போது வைரல் ஆகி வருகிறது. அந்த நடிகர் விஜய் தேவாரகொண்டா தான் அவருடன் எந்த சூழ்நிலையும் தான் நடிக்க மாட்டேன் என சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

ஷங்கரின் இந்தியன் 2 படப்பிடிப்பில் மாற்றம் ? என்ன காரணம் தெரியுமா!

vijay devarkonda 1

கார்கி போன்ற குடும்ப கதை ,பெண்களை மையப்படுத்தும் கதை இவற்றில் நடிக்கவே விரும்புவதாகவும் விஜய் தேவார கொண்டாவுடன் நடிக்க மாட்டேன் என்பதற்கு காரணத்தையும் அவர் கூறியிருக்கிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top