இரண்டு தமிழ் எழுத்தாளர்களுக்கு சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு!!!

முன்பெல்லாம் நம் தமிழகத்தில் எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். மேலும் தமிழ் மீது ஆர்வம் கொண்ட கவிஞர்களின் எண்ணிக்கையும் அதிக அளவு காணப்படும்.

ஆனால் காலம் செல்ல செல்ல தமிழ் எழுத்தாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வந்தது. இதனால் தமிழ் கவிஞர்கள் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விதமான விருதுகள் வழங்கப்பட்டு வந்தன.

அதிலும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக சாகத்ய அகாடமி ஒரு சில விருதுகளை அறிவிக்கும். அந்த வகையில் தமிழ் எழுத்தாளருக்கு யுவ புரஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சாகத்ய அகாடமி வழங்கும் இளம் எழுத்தாளர்களுக்கான யுவபுரஸ்கார் விருது எழுத்தாளர் காளிமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 22 பிராந்திய மொழி படைப்புகளுக்கு வழங்கப்படும் யுவ புராஸ்கர் விருதை தமிழ் எழுத்தாளர் காளிமுத்து பெறுகிறார்.

‘தனித்திருக்கும் அரளிகளின் மதியம்’ நூலுக்காக காளிமுத்துவுக்கு சாகத்திய யுவ புராஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாகத்ய அகாடமி வழங்கும் சிறுகதைக்கான பாலசாகித்திய புராஸ்கார் விருது எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் மல்லிகாவின் வீடு என்ற சிறுகதைக்காக பாலசாகித்திய புராஸ்கார் விருது ஜீப் மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment