Connect with us

உலகிலேயே அதிக டிஸ்லைக்குகள்: பிரபல நடிகை அதிர்ச்சி

News

உலகிலேயே அதிக டிஸ்லைக்குகள்: பிரபல நடிகை அதிர்ச்சி

சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை செய்து கொண்டதையடுத்து பாலிவுட்டில் நெப்போட்டிஸம் என்ற வார்த்தை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது வாரிசு கலைஞர்கள் திறமை இல்லாமல் பல வாய்ப்புகளை பெற்று வருவதாகவும் இதனால் திறமையுள்ளவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது

இதில் குறிப்பாக நடிகை ஆலியா பட் நெப்போட்டிஸம் பிரச்சினையில் சிக்கினார் என்பதும் ரசிகர்கள் அவரை வச்சு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆலியா பட் நடித்த ‘சதக் 2’ என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரைலருக்கு உலகிலேயே அதிக டிஸ்லைக்குகள் கிடைத்த வீடியோ என்ற அவப் பெயர் கிடைத்துள்ளது
இந்த ட்ரெய்லர் வெளியான ஒரு சில மணி நேரங்களுக்குள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான டிஸ்லைக்குகள் பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தான் மிகவும் எதிர்பார்த்த ஒரு திரைப்படத்திற்கு அதிக டிஸ்லைக்குகள் கிடைத்ததால் நடிகை ஆலியா பட் அதிர்ச்சியில் நிற்பதாகவும் நெப்ப்போட்டிஸம் பிரச்சினை காரணமாக தனது படத்தின் வெற்றி மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று அவர் அஞ்சுவதாகவும் கூறப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top