சபரிமலையில் பிரசாதம் வழங்கும் கவுண்ட்டர்கள் எண்ணிக்கை

கார்த்திகை மாதம் 48 நாட்கள் விரதம் இருந்து ஐய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து பக்தர்கள் சென்று வருகின்றனர்.

முதலில் வரும் 456 நாட்களில் மண்டல பூஜை நடைபெறும் இதில் இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து வந்து அய்யப்பனை வணங்கி செல்கின்றனர்.

இந்த நிலையில்  மண்டல பூஜை காலம் முடிந்து அடுத்து மகர விளக்கு காலம் அய்யப்பன் கோவிலில் நெருங்கி வருகிறது.

இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் ஸ்வாமி தரிசனம் செய்து விட்டு பிரசாதம் வாங்க முடியாமல் தடுமாறுகின்றனர். கூட்டம் அதிகரித்து இருப்பதால்  அதிகமான கவுண்ட்டர்கள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பம் அரவனை பாயாசம் விற்பனை அதிகரித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment