Connect with us

15 ஆண்டுக்கு முந்தைய நெல்லையை கொண்டு வந்த ஹரி

Entertainment

15 ஆண்டுக்கு முந்தைய நெல்லையை கொண்டு வந்த ஹரி

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘சாமி 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு 80% முடிந்துவிட்ட நிலையில் தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கான பணிகள் நடந்து வருகிறது

இந்த நிலையில் ‘சாமி முதல் பாகத்தில் திருநெல்வேலி அல்வாடா என்ற பாடல் மற்றும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட நெல்லையின் அதே தெருவில் மீண்டும் படமாக்க ஹரி திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த 15 வருடங்களில் அந்த தெரு முற்றிலும் மாறிவிட்டது

இதனால் 15 ஆண்டுகளுக்கு முன் அந்த தெரு எப்படி இருந்ததோ, அதேபோன்று செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்த ஹரி திட்டமிட்டுள்ளாராம். திரையுலகினர்களின் ஸ்டிரைக் முடிந்தவுடன் செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடக்கும் என தெரிகிறது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top