Connect with us

உக்ரைனின் பதிலடியை சமாளிக்க முடியாத ரஷ்யா! மாட்டிக் கொண்ட மக்கள்!! என்ன நடந்ததுன்னு தெரியுமா?

Ukraine

செய்திகள்

உக்ரைனின் பதிலடியை சமாளிக்க முடியாத ரஷ்யா! மாட்டிக் கொண்ட மக்கள்!! என்ன நடந்ததுன்னு தெரியுமா?

உக்ரைனின் பதிலடியை சமாளிக்க முடியாத ரஷ்யா! மாட்டிக் கொண்ட மக்கள்!! என்ன நடந்ததுன்னு தெரியுமா?

பிப்ரவரி 24ம் தேதியில் இருந்து உக்ரைன் ரஷ்யா இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. இதனால் நாட்டில் உள்ள பெரும்பாலான நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் உக்ரேனின் போரால் பல்வேறு விதமான நகரங்கள் அழிந்து கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ரஷ்யாவின் கோர தாக்குதலால் உக்ரேனின் நகர் சாலைகளில் பொது மக்களின் சடலங்கள் சிதறிக்கிடக்கின்றன உள்ளிட்ட புச்சா நகரங்களிலிருந்து ரஷ்யப் படைகள் முழுமையாக விரட்டி அடிக்கப்படுகின்றன.

உக்ரேனின்  தாக்குதலை சமாளிக்க முடியாமல் ரஷ்ய அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புச்சா நகரில் மக்கள் சுமார் 300 பேரை தலையில் குறிவைத்து படுகொலை செய்து புதைகுழிகளில் வீசுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பல இடங்களில் பல சடலங்கள் முதுகுக்கு பின்னால் கைகளால் கட்டப்பட்ட வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டிருந்தது. கொடூரமாக மக்களைக் கொன்றதற்கு ஐநா சபை உட்பட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top